Wednesday 13 June 2012

வருத்தம்::

உலக வரைபடத்தில்

உனது ஊர்

இல்லையென

வருத்தப்படாதே..

தேவலோகத்தையெல்லாம்

வரைபடத்தில்

குறித்து வைக்க

முடியாது..!


Published with Blogger-droid v2.0.4

1 comment: