¤
சிவன்
அல்லா
இயேசு
இவற்றோடு
நானறிந்த
நான்காவது
மூன்றெழுத்துக் கடவுள்
நட்பு!!
¤
Published with Blogger-droid v2.0.4
¤
முள்ளை முள்ளால்தான்
எடுக்க வேண்டுமாம்..
அதனால்தான்
நம் முதலிரவுக்
கட்டிலின்மேல்
இத்தனை பூக்கள்!
¤
¤
எழுதி முடிக்கப்படாத
கவிதையாய்
பாதியிலேயே
நின்றுவிடுகிறது
காதலில்லாத வாழ்வு!
¤