Friday 14 June 2013

மகளாகிய தேவதை 2

மகளாகிய தேவதை  2



நாங்கெல்லாம்

நேத்து

ஊருக்கு போவோம்

என எவ்வளவு

இயல்பாய்

இறந்தகாலத்தை

உயிர்ப்பித்து

விடுகிறாள்

மகளாகிய தேவதை!



Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment