Saturday 15 June 2013

மகளாகிய தேவதை 3

மகளாகிய தேவதை 3



பள்ளிக்கூட வாசலில்

மகளுக்காக நின்றிருக்கும்

அப்பாக்களுக்கு

காத்திருத்தல் என்பது

போற்றுதலுக்குரியதாகிறது!



Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment