Wednesday 8 August 2012

மாற்றம்::



¤

ஒரு கவிஞன்

ஓவியனாகிறான்..

உனது பெயரின்

இன்னொரு பாதியை

எழுதுகையில்..!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment