Monday 6 August 2012

ரசிகன்::



¤

நிலா ரசித்தல்

மழை விரும்பல்

பட்டாம்பூச்சி தேடல்

காகிதத்தை கவிதையாக்கல்

என வாழ்க்கையை

ஒரு திருவிழாவாய்

கொண்டாட

வைக்கும் காதல்

உண்மையிலேயே

ஒரு உச்சகட்ட

ரசிகன்தான்!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment