Friday 3 August 2012

ஒப்பீடு::



¤

உனது விழிகளை

அருவியுடன்

ஒப்பிடமாட்டேன்..

ஏனென்றால்

அருவி விழும்

குணமுடையது..

உனது விழிகளோ

வீழ்த்தும்

குணமுடையது!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment