Friday 3 August 2012

முரண்::



¤

நேராய் விழும் அருவி

இன்று ஏனோ

சுருண்டு

படுத்திருக்கிறதே?

நீ முடிந்து போட்ட

கொண்டை!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment