Wednesday 8 August 2012

யாதுமானவள்::

யாதுமானவள்

¤

தன் பிறந்தநாளினை

தானே அறிந்திராத

அப்பாவியும்

என் பிறந்தநாளை

நாழிகையுடன்

ஞாபகம் வைத்திருக்கும்

அதிபுத்திசாலியும்

என் அம்மாவே!

¤


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment