Wednesday 20 June 2012

பாதி....

ஆள் பாதி ஆடை மீதி என்பதை விட
அழகு பாதி
கவிதை மீதி
என்பதே உனக்குப்
பொருத்தமானதாய்
இருக்கும்!

No comments:

Post a Comment