Sunday 17 June 2012

பிச்சை::

பேருந்து நிலையத்தில்
கையேந்தி
அருகில் வரும்
பிச்சைக்காரியிடம்
நான் சொல்ல
நினைப்பதையே
அனைவரும்
சொல்லிவிடுகிறார்கள்...
"சில்லறை இல்ல"

No comments:

Post a Comment