Sunday, 17 June 2012

காதல்::

நீ என் முதுகில்
உப்புமூட்டை எறி
விளையாடும் போதெல்லாம்
என் மனதை
சர்க்கரை மூட்டையாய்
மாற்றிவிடுகிறது
காதல்!

No comments:

Post a Comment