Wednesday 20 June 2012

விழா...

நீ தலை வாரும் போது
சீப்பில் சிக்கும்
முடிகளால்
சீப்பிற்கு நடக்கிறது
முடிசூட்டுவிழா.!!

No comments:

Post a Comment