Wednesday 20 June 2012

ஞாபகம்:::

பள்ளிப் பருவத்தில்
மிட்டாயின்
ஒருபாதியை
காக்காக்கடி கடித்து தந்தாய்...
எனக்கென்னவோ
அது இன்றுவரை கிளிக்கடியாய் தான்
ஞாபகமிருக்கிறது!

No comments:

Post a Comment