கற்றது கவிதை...!
Wednesday, 20 June 2012
வசிப்பு::
எனது கவிதைகளை
வாசிக்கும் பெண்களோ ஏராளம்...
ஆனால்
அதில் வசிப்பது
என்னவோ
நீ மட்டும் தான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment