Sunday 17 June 2012

உன் காதல்....

புல்லாங்குழலின்
நாதம் போல்
மென்மையாய்
இயங்கிக் கொண்டிருந்த என்
இதயத்தை
கிடார் கம்பியின்
அதிர்வாய் மாற்றிப்போனது
உன் காதல்!

No comments:

Post a Comment