Wednesday 20 June 2012

உண்மை::

என்னை உண்மையாய்
காதலித்துக்
கொண்டிருக்கும்
எனது மனைவிக்குத்
தெரியாது....
எங்கள் மகளுக்கு
வைத்த பிருந்தா
என்ற பெயரில்
எனது பழைய காதல்
மெருகேற்றப்பட்டிருக்கிறது
என்கிற உண்மை!

No comments:

Post a Comment