Wednesday 20 June 2012

காதல்தினம்::

"பிப்ரவரி 14
காதலர் தினம்"
நான் உன்னை
காதலிக்கிறேன்
என பல காதல்
சொல்லப்படுகிறது...
நான் உன்னை காதலிக்கவில்லை
என பல காதல்
கொல்லப்படுகிறது...

No comments:

Post a Comment