Wednesday 20 June 2012

தயார்::

எப்போது வேண்டுமானாலும்
நீ காதலைச் சொல்வாயென
எப்போதும்
தயாராய் வைத்திருக்கிறேன்
என்னை..!

No comments:

Post a Comment