கற்றது கவிதை...!
Tuesday, 19 June 2012
நினைவு::
தீக்குச்சியை
உரசிப் பார்ப்பதைப்
போல, நமது
பிரிவின் போது
உனது நினைவுகளை
உரசிப்பார்த்து
சாம்பலாகிப்
போகிறது என்
இதயம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment