Thursday 21 June 2012

அழகு::

ஒன்றும்
அவசரமில்லை...
நிதானமாகவே எழுந்திரு!
நான் அதற்குள்
என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்...
நீ சோம்பல்முறிக்கும்
அழகைப் பார்க்க!

No comments:

Post a Comment