Wednesday 20 June 2012

மெருகேற்றம்::

பழையன கழிதல்
என்று யார் சொன்னது?
என் வீட்டு
அஞ்சறைப் பெட்டியைத்
திறந்து பார்..
உனது பழைய
தாவணிகளும்
கைக்குட்டைகளும்
எப்படி
மெருகேறிக்
கொண்டிருக்கிறது
என!!

No comments:

Post a Comment