Wednesday 20 June 2012

இனம்:::

வல்லினம்
மெல்லினம்
இடையினம்
என தமிழை
வகைப்படுத்துவதைப் போல
உன்னையும்
வகைப்படுத்தலாம்
அழகினம் என!

No comments:

Post a Comment