Wednesday 20 June 2012

பற்று::

இந்தியா வல்லரசானால்
எனக்கும் கொஞ்சம்
தெரியப்படுத்துங்கள்..
என்ன செய்ய?
நாட்டுப்பற்றை விட
நோட்டுப்பற்றையே
அதிகம் விரும்பும்
சராசரி இந்தியன் தான்
நானும்!!

No comments:

Post a Comment