Wednesday 20 June 2012

எடைகுறைப்பு::

உடல் எடை குறைக்க
உணவு எடுத்துக்
கொள்ளாமல்
இருக்கிறேன் என்கிறான் நண்பன்...
அவனுக்குத்
தெரியவில்லை...
அதற்கு காதல் எடுத்துக் கொண்டாலே
போதும்!

No comments:

Post a Comment