Sunday 17 June 2012

விரதம்::

வெள்ளிக் கிழமைகளில்
விரதமிருந்து
கோவிலுக்கு வருபவள் நீ....
வெள்ளிக்
கிழமைகளுக்காக
விரதமிருப்பவன்
நான்...

No comments:

Post a Comment