Tuesday 19 June 2012

மீதிக்காதல்....

நாளொரு வர்ணனை..
வாரத்திற்கு ஒரு
கோவில்..
மாதத்திற்கு ஒரு
சினிமா...
வருடத்திற்கு ஒரு
பிறந்தநாள் பரிசு..
இவையனைத்தையும்
தாண்டி
உனக்காய் நான்
வாங்கிவரும்
ஒருமுழம் மல்லிகையில்
ஒளிந்திருக்கும்...
எனது மீதிக் காதல்!!

No comments:

Post a Comment