Wednesday 20 June 2012

யோகம்::

மயிலுக்கு வந்த
யோகத்தைப் பார்...
உன்னைக் காண
இரு கண்கள்
போதாதென
இறகெல்லாம் கண்கள்!!

No comments:

Post a Comment