Thursday, 21 June 2012

சுழற்ச்சி::

நிலா சூரியனை
சுற்றுகிறதென
தவறாக சொல்லியிருக்கிறது
விஞ்ஞானம்..
எனக்குத் தெரிந்து
நீ யார் பின்னாலும்
சுற்றுவதில்லையே!
உன் பின்னால்தானே
எல்லோரும் சுற்றுகிறார்கள்??

1 comment: