Wednesday 20 June 2012

கிளிப்பாட்டு:::

இத்தனை நாளாய்
என் வீட்டில்
பேசிக் கொண்டிருத்த கிளி,
நீ வந்துபோனதிலிருந்து
பாடிக் கொண்டிருக்கிறது!!

No comments:

Post a Comment