Thursday 21 June 2012

நீ....

இதயத்திற்கு
கூட இரண்டு மூன்று வால்வுகள்
இருக்கிறதாம்...
ஆனால் எனக்கோ நீ மட்டும்தான்
வாழ்வாக இருக்கிறாய்!!

No comments:

Post a Comment