Wednesday 20 June 2012

வரம்::

கேட்பதையெல்லாம்
கொடுக்கும்
கற்பக விருட்சத்தை விட
உயர்வானது...
கேட்காததையும்
கொடுக்கும் காதல்!!

No comments:

Post a Comment