Sunday 17 June 2012

வழக்கு::

என்னிடமிருக்கும்
உனது பழைய
தாவணிகளால்
என்றாவது ஒரு நாள் சொத்துக்
குவிப்பு வழக்கில்
நான் கைதாகப்போவது
உறுதி!

No comments:

Post a Comment