Wednesday 20 June 2012

பொன்நாள்::

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால்
தங்கம் சேருமாம்..
அதற்கு முன் நான்
வாங்கியாக வேண்டும்..
அள்ள அள்ளக் குறையாத
நல்லதொரு அட்சய பாத்திரத்தை!

No comments:

Post a Comment