Thursday 21 June 2012

சுதந்திரம்...

சுதந்திர இந்தியாவில்
சுதந்திரமாய்
வாழ்கிறார்
மகாத்மா..
நல்ல நோட்டிலும்!
கள்ள நோட்டிலும்!

1 comment: