Tuesday, 12 June 2012

நட்பு::

மாதா பிதா

குரு தெய்வம்

நால்வரும்

போதிக்கும்

சாதி மதத்தை

கடைசிவரை

கற்றுக்

கொள்வதேயில்லை நட்பு!!


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. உண்மை உண்மை! நட்பு அழகானது!!

    ReplyDelete