Tuesday, 12 June 2012

நிராகரிப்பு::

ஆறடி உயரம்

அளவான சிவப்பு

என்றிருந்தும்

அரசாங்க

வேலையில்லையென்ற

குறையால்

முதிர்காளை என்னும்

முத்திரையோடு

நிராகரிக்கப்பட்டு

நிற்கிறேன்

திருமணச் சந்தையில்!


Published with Blogger-droid v2.0.4

3 comments:

  1. haiyoo......paavam...சீக்கிரம் அரசு வேலை கிடைக்க வாழ்த்துகள்...

    ReplyDelete