Tuesday 12 June 2012

அமைதி:::

புத்தனைப்பற்றி

அறிந்திராத

நண்பனொருவனுக்கு

புத்தனைப்பற்றி

மூச்சுவாங்காமல்

போதித்துக்

கொண்டிருந்தேன்..

ஒருவார்த்தை கூட

பேசாமல்

தலையசைத்தபடி

அமைதியாய்

உள்வாங்கிக்

கொண்டிருந்தான்

நண்பன்...

இன்னொரு

புத்தனாக!!


Published with Blogger-droid v2.0.4

1 comment: