Tuesday 12 June 2012

லஞ்சம்::

மிட்டாய் வாங்கித்

தருகிறேன்..

ஒரு முத்தம் தா

என்ற கொஞ்சலோடு

பக்கத்துவீட்டுக்

குழந்தையிடம்

தொடங்கி வைத்தேன்

முதல் லஞ்சத்தை!


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. ஹ ஹ ஹா......சரியா சொன்னீங்கப்பா...தொட்டில் பழக்கம்...

    ReplyDelete