Tuesday, 12 June 2012

யோகம்:;

என்னைப்பார்

யோகம் வரும்

என்ற கழுதையின்

புகைப்படத்தை

வருடம் முழுதும்

பார்த்தபடியேதான்

விற்பனை செய்து

கொண்டிருக்கிறான்...

இன்னும் சொந்தமாய்

கடை வைக்கும்

யோகம் வராத

நடைபாதைக்கடை

வியாபாரி!


Published with Blogger-droid v2.0.4

1 comment: