Thursday 14 June 2012

நீயும் நானும்....

பாடத்தை நன்றாக
கவனிக்க முதல்
பென்ஞ்சில் அமர்ந்தவள் நீ...
பாடத்தோடு சேர்த்து
உன்னையும் கவனிக்க
கடைசி பென்ஞ்சில்
அமர்ந்தவன் நான்...

No comments:

Post a Comment