Thursday 14 June 2012

கண்டுபிடிப்பு::

நீ என் கவிதைகளைப் படித்து
காதலைக்
கண்டுபிடித்து விடுகிறாய்...
மற்றவர்களோ உன்னைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்!

No comments:

Post a Comment