கற்றது கவிதை...!
Thursday 14 June 2012
கவிஞன்::
கோவிலில் உன் பெயருக்கு
அர்ச்சனை
செய்யப்படும் போதெல்லாம்
கூட்டத்திலிருக்கும்
யாராவது ஒருவன்
கவிஞனாகி விடுகிறான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment