Thursday 14 June 2012

களவு::

வெளியே கிளம்பும் போது வீட்டைப்

பூட்டி விட்டு போகிறாயே..

திறந்தே வைத்துவிட்டுப் போ..

விலைமதிப்பற்ற

நீ இல்லாத வீட்டில் வேறு எதைக் களவாட முடியும்??


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment