Friday 15 June 2012

குணம்::

உனது விழிகளை நான் அருவியுடன்
ஒப்பிட மாட்டேன்..
ஏனென்றால்
அருவி விழும் குணமுடையது..
உனது விழிகளோ
வீழ்த்தும்
குணமுடையது..

No comments:

Post a Comment