Thursday 14 June 2012

பிடித்தம்::

பத்தில் எட்டுப்பேருக்கு
என் கவிதையை
பிடிக்கிறது..
ஆனால் பத்துப்பேருக்குமே
உன்னைப் பிடிக்கிறது!!!

No comments:

Post a Comment