Thursday 14 June 2012

செய்தி::

வாசலில் அமர்ந்து
நீ சாதாரணமாய்தான்
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறாய்..
ஆனால் அதுவே ஒரு பரபரப்புச்
செய்தியாகி விடுகிறது உன்
வீதி முழுதும்!

No comments:

Post a Comment