Thursday 14 June 2012

விருப்பம்::

உன் இடையேறிய
எந்தக் குழந்தையும் இறங்குவதேயில்லை..
அதுசரி..
பொம்மையோடு விளையாட எந்தக் குழந்தைக்குத்தான்
பிடிக்காது?

No comments:

Post a Comment