Friday 15 June 2012

நிறம்::

உனக்கு பிங்க்
நிறமும்
எனக்கு ஆரஞ்சு
நிறமும்
பிடித்திருக்க,
என்னைக்
காதலிக்க நினைக்கும் உன்னை
ஏனோ தடுக்கிறது
எனது
கறுப்பு நிறம்!

No comments:

Post a Comment