Friday 15 June 2012

மழை::

நிழற்குடையின் உள்ளே நின்றவாறு
பெய்து கொண்டிருக்கும் பேய்மழையை
உனது கைகளால்
தட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாய்..
பேய்மழை இப்போது தேவதை
மழையாகிக்
கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment